மக்கள் நீதி மய்யம் சார்பாக உதவி

தமிழ் மலர் மின்னிதழ் ஜன-10

மதுரையில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாணவ மாணவிகளுக்கு மடி கணினிகளும் பாட புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன மதுரை மண்டல மாநில செயலாளர் அழகர் , இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து புத்தகங்களையும் கணினியையும் வழங்கினார் விழாவில் பத்மாவதி ரவிச்சந்திரன் , கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர், இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த மதுரை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும், மதுரை மண்டல மாநில செயலாளர் அழகர் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

செய்தி – சுகந்தி ஜெர்மனி. தமிழ்மலர் மின்னிதழ்