பாவேந்தரும் தமிழும் தொடர் 4

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
?️♦️?️♦️?️♦️?️♦️
என்னசெய்வது?
இன்றையஇளைய
தலைமுறையினரிடம்
எழுந்து நிற்கும்கேள்வி..
நேரத்தைவீணடிப்பதும்
திறமையைவளர்த்துக்
கொள்ளாதகாரணமே
அனைத்திற்கும்
காரணம்.
தாய்மார்களே!
ஆசிரியர்களே!
பெரியோர்களேஇளம்
தலைமுறையினரிடம்
தன்னம்பிக்கைமட்டுமே
பேசுங்கள்.
திருக்குறளைவிட
தன்னம்பிக்கைபேசும்
ஒருநூல்உலகில்
கிடையாது..
(எண்ணிய
எண்ணியாங்குஎய்துவர்
குறள்666
எண்ணித்துணிககருமம்
குறள்467)
தன்னம்பிக்கையை
இதைவிடயாரும்
சொல்லிவிடமுடியாது.
?
மக்கள்பிறப்பில்
நால்வகைஉண்டு
என்பதைஉலகம்
கிழியக்
கத்துகின்றார்கள்
அரசர்களின்மிரட்டல்
சாதிமதங்களால்
இலட்சக்கணக்கான
தலைகள்மண்ணில்
உருண்டிருக்கின்றன.
எதையும்
பொருட்படுத்தாமல்
பிறப்பொக்கும்எல்லா
உயிர்க்கும்என்று
துணிவாகஎழுதினார்
?
இலக்கியத்திற்கும்
நீதிமொழி
இலக்கியத்திற்கும்
நுட்பமானவேறுபாடு
உண்டு..
உணர்ச்சியை
பாடுபொருளாய்
அறிவைஊடு
பொருளாய்வைப்பது
செவ்வியல்இலக்கியம்
அறிவைமுன்னிறுத்தி
அறம்பாடுவது
நீதிநூல்இலக்கியம்
இரண்டுஉத்தியையும்கையாண்டு
நூல்கள்படைத்தார்
பாவேந்தர்பாரதிதாசன்

இளையார்?
ஆத்திச்சூடிபாடி
அவ்வையார்
பெருமாட்டிகளை
பெருமைப்படுத்தினார்..
(தோல்வியில்முயற்சி
செய்..)என்று
தன்னம்பிக்கைகீதம்
பாடினார்..?

(44வதுஆத்திச்சூடியில்
(துவைத்துஉடுத்து)
என்பார்..
உடுக்கைஎன்றசொல்
மிகஆழமானது
உடுத்தல்என்பது
ஆடையையும்சேர்த்து
குறிக்கும்.
உடை(ஆடை)என்ற
நாகரீகம்காலத்திற்கு
ஏற்பமாறும்!
உடுத்தல்என்றபண்பாடு
மாறவேமாறாது..
மாறும்ஆடை
நாகரிகத்தை
சொல்லாமல்
உடுத்தல்என்ற
மாறாதபண்பாட்டு
உவமையைப்
பயன்படுத்தினார்
வள்ளுவனின்
சொல்லையும்
அவ்வையின்
அறத்தையும்சுருங்கச்
சொல்லி
விளங்கவைத்தல்
என்றநன்னூல்
சூத்திர
உத்தியையும்
நினைவூட்டிப்
பாடியவர்பாவேந்தர்
அல்லவா??

(பண்டுவந்தசெழும்
பொருளே!
பார்அடர்ந்த
இருட்கடலில்படிந்த
மக்கள்கண்டுவந்த
திருவிளக்கே!
களிப்பருளும்
செந்தமிழே!அன்பே
வாழ்வில்)என்று
செந்தமிழ்நுட்பமான
வளமுடையது
என்கிறார்.
(தமிழியக்கம்
பக்கம்195)
??️??️??️??️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்