About us ஜேசுதாஸ்-ன் 81 வது பிறந்த தினம் இன்று January 10, 2021January 10, 2021 AASAI MEDIA இசையுலகில் யாருக்கும் வாய்க்காத மெல்லிய இனிமையான சாரீரத்தின் சொந்தக்காரர் “கானகாந்தர்வன்”திரு.கே.ஜே.(கட்டச்சேரி ஜோசப்) ஜேசுதாஸ் அவர்களின் 81 வது பிறந்த தினம் இன்று.இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்…. செய்தியாளர் விக்னேஸ்வரன்