ரம்மி மோசடி
கோவையில் எல்வின் பிரடெரிக் என்ற வயது இளைஞன் தனது பணி நேரம் போக மற்ற நேரங்களில் 5.50 லட்சம் வரை டெபாசிட் செய்து ரம்மி விளையாடி வந்தான். நிறைய பணத்தை சிலவு செய்து தொடர்ந்து விளையாடி வந்தான் , இதனால் சம்பவத்தன்று அவனுக்கும் அவனது தாய்க்கும் இடையெ ரம்மி தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்னது அதன் காரணமாக அந்த இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்