மலர் மருத்துவம் (Bach Flower Remedies)
அனைத்து மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவத்தில் அற்புத தீர்வு உள்ளது.
உதாரணமாக குடிபழக்கத்தில் இருந்து மீள……
- ஜாலிக்காக குடிப்பவர்கள்- wildrose
- கவுரவத்திர்கு குடிப்பவர்களுக்கு- vine
- தன் மனகவலயை மறக்க குடிப்பவர்- agrimony
- ஓசியில் குடிப்பவர்களுக்கு- chicory
- நாளை முதல் குடிக்கமாட்டேன் என்பவர்களுக்கு- scleranthus
- பழக்கத்தை விட முடியாதவர்கள் – walnut
- குடிக்கும் எண்ணம் திரும்ப திரும்ப தொந்தரவு தருவது – white chestnut
இது போல் ஒருவரின் மனநிலை அறிந்து மருந்து எடுத்துக் கொண்டால் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்
வாழ்க நலமுடன்!
மேலும் விபரங்களுக்கு,
Dr.K.கோபிநாத்
திண்டுக்கல்.- Ph: 99437 10012
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்