எட்டு அடி பள்ளத்தில் சிக்கிய லாரி
சென்னை , ராதாகிருஷ்ணன் சாலை வளசரவாக்கம் பகுதி , ரமேஷ் நகரில் செங்கல் ஏற்றி கொண்டு சென்ற லாரி நாடு ரோட்டில் பள்ளத்தில் நின்றது. , இந்த பள்ளமானது சுமார் எட்டு அடி , இருக்கும் என்று சொல்லப்படுகிறது மழை வெள்ளம் தாக்குதலால் ஆங்காங்கே இது போன்று பெருத்த குழிகளும் பள்ளங்களும் உள்ளன , இதனால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன செய்தி எம் ஆலிவர் டெனிஸ்டன்