ரம்மி மோசடி
கோவையில் எல்வின் பிரடெரிக் என்ற வயது இளைஞன் தனது பணி நேரம் போக மற்ற நேரங்களில் 5.50 லட்சம் வரை டெபாசிட் செய்து ரம்மி விளையாடி வந்தான்.
Read moreகோவையில் எல்வின் பிரடெரிக் என்ற வயது இளைஞன் தனது பணி நேரம் போக மற்ற நேரங்களில் 5.50 லட்சம் வரை டெபாசிட் செய்து ரம்மி விளையாடி வந்தான்.
Read moreஒரு நபருக்கு எதிராக வேண்டுமென்றே அல்லது அலட்சியமாக தவறான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததற்காக ஒரு போலீஸ் அதிகாரியை பொறுப்பேற்க முடியுமா? ஒரு சாதாரண மனிதனையும் பொதுவாக ஏழையையும்
Read moreஒன்றி வாழும்பிறப்பே பிறப்பு பிறப்பினிலே உயர்வு தாழ்வுபிழைமனத்தார் பிதற்றல்; நெஞ்சம்சிறக்குமெனில் பிரிப்பிற் கிங்கேசிறிதிடமும் இல்லை; மாந்தர் பிறப்பதொரு முறைதான்;அந்தப்பிறப்பினிலே ஒன்றி வாழும் பிறப்புகளே பிறப்பு; மற்ற பிறப்பெலாம்வீண்
Read moreசிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? ஒருகவிஞன்எங்கேபுதைக்கப்பட்டான்என்பதுமுக்கியம்அல்ல?தாய்மொழிக்காகஎப்போதெல்லாம்முளைத்தெழுகிறானோஅவன்மக்கள்மனங்களி்ல்காலம்கடந்துவாழ்கிறான்.பாவேந்தரின்படைப்புகள்சுயதன்மைகொண்டவை.எந்தஒருபடைப்பாளியையும்நகல்எடுக்காமல்படைக்கப்பட்டவை ..(20)இருபதாம்நூற்றாண்டின்படைப்பிலக்கியங்கள்அனைத்திலும்இயங்கினார்பாவேந்தர்.?இரண்டாம்நூற்றாண்டுபெயர்களை (20)இருபதாம்நூற்றாண்டில்தம்படைப்பில்கொண்டுவந்தவர்.கவிதையில்பாவேந்தர்பரம்பரையையும்பலதிரைப்படங்களுக்குதலைப்பிற்கானவரிகளும்தந்தவர் .?(தெரிவனயாவும்உயர்தமிழாகவருவதுகோரிஉழையாயோ ?செறிதமிழ்நாடுதிகழ்வதுபாரீர் !எனஎனைநீயும்அழையாயோ ?ஒருதமிழேநம்உயிரெனஉணர்வுறுமாறுபுரியாயோ ?உயர்தமிழ்நாடுவிடுதலைவாழ்வுபெறஉனதாசைபெருகாதோ?(71.விடுதலைஆசை?தலைப்பில்பக்கம்496)? மொழியின்மானம்காக்கதம்உடலுக்குதீவைத்துஉயிரைத்தியாகம்செய்தவர்கள்தமிழர்கள் .மொழியின்வளம்காக்ககவிதைஉலகில்தம்மைக்கரைத்துக்கொண்டவர்களில்பாவேந்தரும்ஒருவர்தமிழ்ஆட்சிபெறவும்தமிழர்விடுதலைபெறவும்எழுத்தும்பேச்சும்மூச்சுஉள்ளவரைஎழுதுகோலை(பேனாவை)மூடியதேஇல்லை .பகுத்தறிவுக்கொள்கைஒருபாதிஇனத்திற்குமறுபாதிமொழிக்குஎனஇரண்டையும்தனித்தமிழ்இயக்கத்திற்குப்பின்தூயதமிழாகஏட்டில்வடித்தெடுத்தார் ✒️ ? பெண்ணுரிமைப்போராளியாகப்பலகவிஞர்கள்இருந்தாலும்பாவேந்தர்தனித்துநிற்கக்காரணம்என்ன?பெண்ணுக்குசட்டங்களும்அரசாணைகளும்இருந்தால்மட்டும்போதாது?கணவரோவேறுஆண்மகனோதவறுசெய்யும்போதுதட்டிக்கேட்கின்றமனவலிமையைபெண்கள்பெற ?வேண்டும்என்பதை(பெண்டாட்டிஎன்றபெயர்அடைந்தநாள்முதலேஒண்டொடிக்கும்சொத்தில்ஒருபாதிஉண்டுஉரிமை!தன்மனைவிசெத்தால்தான்வேறுமணம்தான்செய்யலாம் !இன்னல்மனைவிக்குஇழைத்தால்கொலைக்குற்றம்!ஆளவந்தார்ஆணையிதுஎன்றேஅறிவித்துவாளுருவிக்காட்டிவழிநடந்துசென்றார்கள் !)?(குயில்பாடல்பக்கம்145)பெண்ணுக்கும்சொத்தில்உரிமைவேண்டும்என்றுஅன்றேஉரிமைக்குரல்எழுப்பியவர்பாவேந்தர்அல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read moreபல வருடங்களாக பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிநெய்வேலி அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்தும்! நீண்ட காலமாக தடைப்பட்டு நிற்கும் துறைமுகம் -மதுரவாயல் பறக்கும்
Read moreதைத்திருநாள் முன்னிட்டு 300 காளைகள் கொண்ட மஞ்சு விரட்டு சிவகங்கையில் நடைபெற்றது மழையிலும் விடாது நடைபெற்றது போட்டி
Read moreஇந்தியா – அமெரிக்காவிற்கு முதன்முறையாக இந்தியா மகளிர் விமான குழு 16000 கி.மீ பயணம்
Read moreவன்முறை தூண்டும் பேச்சால் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்
Read moreபறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில்10 நாட்கள் முட்டை, இறைச்சி விற்க தடை
Read moreசென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது
Read more