வாடிவாசல் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் பட்சத்தில் வீரார்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக அரசே நடத்த உள்ளது வீரர்களுக்கு குறைந்த அளவே பரிசு கிடைப்பதாகவும் பரிசு பொருளை அதிகரிக்க வேண்டும் என்றும் வீரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்