பத்ரகாளி !

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை !

பல முறை ரீவென்ட் செய்து செவியில் ஏற்றிய போதும் சலிக்காத பாடல் .

சுசிலாவின் குரலில் கட்டுண்ட பாடல் .

ஏழு ஜெண்மங்கள்
எனக்கு நம்பிக்கையில்லை .

முற்றும் துறந்து பேரானந்தம் கொள்வது
சிற்றறிவுக்கு சாத்தியமில்லை !

குழந்தையாய் உள்ளம்
குளிரவைத்து அரவணைத்து சத்தான உணவை சமைத்து
சமத்தாய் உண்ணவைத்து !

அன்பால் பித்தாக்கி .

பரிமாறிக் கொண்டே உண்ணும்
தம்பதிகள் அமையப் பெற்றோருக்கு !

இப்புவியில்
இந்த ஒரு ஜெண்மம் போதுமே .

                       ஹயாத் .