டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவு..

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம். அவருக்கு பதிலாக கிழக்குபகுதி போக்குவரத்து போலீசில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் . டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவு

செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்