சென்னையில் பெட்ரோல் விலை..

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.86.96க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.79.72க்கு விற்பனை செய்யப்படுகிறது