கமல் ட்விட்
“ரேஷன் கடையில் பொருள் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் தினம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது” என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.