பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடையில் வழங்கப்பட்டது!

தமிழக அரசு தமிழக முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி,
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகை ரூ, 2500 மற்றும் அரிசி சர்க்கரை முழுக் கரும்பு V.M. தெருவில் உள்ள பாலாஜி நகர் கடை எண்:NA:033 வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சமூக
இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.