இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

1992ம் ஆண்டு, ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். முதல் படத்திலேயே, தேசிய விருது பெற்றார். அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார். பல படத்திற்கு இசையமைத்து, ஆஸ்கர் விருதுகள் பெற்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சென்னையில், 1966 ஜனவரி 6ம் தேதி பிறந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான்.