லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை!
தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

S. செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.