விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக..

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

செய்தியாளர் என். ரசாக்