முதல்வருக்கு ஆசி..
எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குச் சிரவை ஆதீனங்களும், பேரூர் ஆதீனங்களும், பேரவையினரும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் எங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது . முருக பக்தர்கள் பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.