பூமி பூஜை..

திருப்பூர் மாவட்டம்:பாண்டியன் நகரில் (3.1.2021) ஞாயிறு அன்று ஒருங்கினைந்த நகர்புர வளர்ச்சி(2020/21)வார்டு எண்:19 திரு நகர் தெற்க்கு மற்றும் திருவள்ளுவர் வீதி பகுதியில் .Kn. விஜயகுமார் (MLA) அவர்கள் 17.10 இலட்சம் மதிப்பிலான தார் சாலை மறு சீரமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர் செய்திக்காக. தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சங்கர்