பணம் கேட்டால் மறுத்துவிடவும்..

ஆன்லைன் மூலம் நண்பர்களாக அறிமுகமான நபர்கள் யாரேனும் தொடர்பு கொண்டு தன்னிடம் வெளிநாட்டு கரன்சி மட்டுமே இருப்பதால் இந்தியா வந்த தனக்கு அவசர செலவிற்கு பணம் தேவைபடுவதாகவும் கடன் உதவி செய்யுமாறு கூறி பணம் கேட்டால் மறுத்துவிடவும்.

S. செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.