பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு
திரு/எடப்பாடி
கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர்
டி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தரமணி அண்ணா திடல் சாலையில் நடைபெற்றது இவ்விழாவில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு பணம், 2,500 மற்றும் பச்சை அரிசி சர்க்கரை முழு கரும்பு உலர் திராட்சை முந்திரி ஏலக்காய் துணிப்பை,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது, விழாவில் வேளச்சேரி மாவட்ட செயலாளர்
எம்.கே.அசோக் ex mla
ஜெ.ஜெயவர்தன் ex mp ,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர், எஸ். ராமச்சந்திரன் பேரவை பகுதி செயலாளர். மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். தரமணி j-13 காவல் நிலைய காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்