கடன் தரும் ஆன்லைன் செயலி ஆபத்து!
கடன் தரும் ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!
சென்னை: ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கடன் செயலி மூலம் நிறைய வன்முறைகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன எனவும் கூறினார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.