வேலை வாய்ப்பு செய்திகள்

ஆதார் துறையில் வேலை வாய்ப்பு 2021-தவற விடாதீர்கள். இந்திய ஆதார் துறையில், இன் (UIDAI) காலியாக உள்ள பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் துறையில் quality check பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளைக் கீழே எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொண்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் . online application and notification for UIDAI recruitment 2021. ரஹ்மான் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்