துணை முதல்வருக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்