அரசு பொது மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை. சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. 5 மாவட்டத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. ரஹ்மான். செய்தியாளர். தமிழ் மலர் மின்னிதழ்