கொரோனா தடுப்பூசி
தற்போது 2-வது அலையை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவிலும், ஐரோப்பிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமுயற்சி மேற்கொண்டு வருகிறது,
சிங்கப்பூரில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்.