கெற்பவோட்ட நாட்கள் என்றால் என்ன?
குறிப்பிட்ட சில நாள்களில் மேகங்கள் கடலுக்குள் சென்று நீரை குடித்து விட்டு விண்ணில் செல்லும் நாள்களே கெற்பவோட்ட நாள்கள்.
மார்கழி மாதம்
14 ம் தேதி தொடங்கி இது நடக்கும். ஒரு வருடத்தில்
13-1/4 நாள்கள் இது நடக்கும். இந்த நாள்களில் மேகங்கள் சாரை சாரை ஆக சென்று கொண்டு இருக்கும்.
இன்று மார்கழி 14ம் தேதி
தொடங்கி மார்கழி 27ம் தேதி வரை (13-1/4 நாட்கள்)
இது நடைபெறும்.
Astro Selvaraj Trichy
Cell: 9842457912
தகவல் வே. இராஜவர்மன் டில்லி