பொங்கல் பொருட்கள்..

இரண்டுகிலோ சர்க்கரை , 2 கிலோ அரிசி , ஏலக்காய், முந்திரிபருப்பு, மற்றும் முழு கரும்பு, கிஸ்மஸ் பழம், திராட்சை, 2500 ரூபாய் பணம் வழங்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். செய்தி வி. உமாபதி, செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.