இஸ்லாமிய உடல்களை அடக்கம் செய்ய கோரி கொழும்பில் ஆர்பாட்டம்

கொவிட்-19 இனால் மரணித்ததாக காரணம் காட்டி ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக, இன்று (23) பொரளை, பொது மயானத்துக்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் சில பகுதிகள்

இதில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனநாயக மக்கள்
முன்னனி தலைவர் Mano Ganesan சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Rauff Hakeem இலங்கை மக்கள் தலைவர் ரிசாத் பதுரிதீன்
பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ்
Mujibur Rahman S. M மரைக்கார் ஹர்ச டீ சில்வா லக்ஸ்மன் கிரியெல்ல Rajitha Senaratne
Harin Fernando kumar welgama

மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்களான Seyed Arif Zahir Moulana
Seyed Ameer Ali ஹுசைன் பைலா
மற்றும் பல முன்னனி வழக்கறிஞர்கள் வைத்தியர்கள் துரைசார் நிபுணர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக அமைப்புகளுடன்
இலங்கை இம்ரான் நெய்னார் மற்றும்
பெரும் திரளான மகக்ளும் கலந்து தமநு ஆதங்கத்தை தெரிவித்தனர்
இதில் பௌத்த மதகுருக்களும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது

இலங்கை இம்ரான்

தலைமை செய்தி ஆசிரியர்