எலுமிச்சை தேன் சாறு..

அரை எலுமிச்சைப்பழம் மற்றும் 2 ஸ்பூன் தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், குடல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி.

உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கும்.
சோர்வை போக்கும்.
உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சுறுசுறுப்பைக் கொடுக்கும்.

சாப்பிடும் முறை:
இந்த ஜூஸை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி நன்றாக உமிழ் நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். ஸ்பூன் பயன்படுத்தலாம்.

வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்