S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனை!

தமிழக அரசு உத்தரவின்படி
S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் ஆலோசனையில்
பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அப்துல் மஜீத் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் சூடாமணி பணியில் ஈடுபட்டு இரண்டு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் முக கவசம் லைசென்ஸ் மற்றும் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.