மக்கள் திலகம் எம்ஜிஆர் 33 வது நினைவு தினம்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்
33-வது நினைவஞ்சலி, மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் சார்பில் ,
எம்ஜிஆர் பித்தன்
A.A. கலில்
பாஷா,கழக பேச்சாளர்,
அஇஅதிமுக, அவர்கள் தலைமையில்
பெரம்பூர் வீனஸ் தியேட்டர் எதிரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகையாளர் திரு/ துரை கர்ணா, அவர்கள்,
8 வது வள்ளல் நூல் ஆசிரியர், திரு/ மணவை பொன் மாணிக்கவேல் அவர்கள்,
தமிழ்மலர் மின்னிதழ் நிறுவன ஆசிரியர், எம்ஜிஆர் கீதம் புகழ் திரு/சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் கலந்துகொண்டு
மக்கள் திலகம் எம்ஜிஆர் திருஉருவ
படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் 33வது
நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். மக்கள் திலகம்
எம் ஜி ஆர் 33வது நினைவுஅஞ்சலி நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் தலைவர் A.ராஜா உசேன், துணைத் தலைவர் முரளி கவிகுமரன்,
கவிஞர் ரகுநாத்,
k. ராஜா, பொருளாளர்,
K. மனோகர்,
M. அண்ணாதுரை, L.பால்ராஜ், E.பாஸ்கரன்,
K.P. பாஸ்கரன்,
R. தமீம் அன்சாரி
P. அமிர்த செல்வம்,
மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்கள் திலகம்
எம்ஜிஆர்
33-வது நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.