33 ஆம் ஆண்டு நினைவு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம்ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் 33வது வார்டு பகுதியில் வார்டு செயலாளர் மாணிக்கம் அவர்கள் தலைமையில் மரியாதை செலுத்திய போது இதில் கட்சி நிர்வாகிகள் வினோத் குமார் அழகு விஸ்வநாதன் வெங்கடாசலம் மகளிர் அணியைச் சேர்ந்த விஜயா தெய்வத்தாள் கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரிப்போர்ட்டர் பாலகுரு ஐயப்பன் நியூஸ் எடிட்டர் மருதமுத்து