நகர்ப்புற நிலவரி உதவி ஆணையம் அலுவலகம் எதிரில்தான் இந்த அவலம்
கொளத்தூர் விவேக் நகர் மெயின்ரோட்டில் குப்பை தொட்டி நிரம்பி அந்த வழியாக செல்லும் அனைவருக்கும் மிக சிரமத்தையும், சீர்கெடு ஆரோக்கியத்தையும் உண்டாக்கி வருவது தொடர் கதையாக வருகிறது.. நகர்ப்புற நிலவரி உதவி ஆணையம் அலுவலகம் எதிரில்தான் இந்த அவலம்
இது தொடர்பாக தமிழ்மலர் மின்னிதழ்க்கு தகவல் கிடைத்தது உடனடியாக நேரில் சென்று ஆசிரியர் மற்றும் தலைமை செய்தி ஆசிரியர் செய்தி சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க தகவல் அனுப்பி இருக்கிறார்கள் செய்்்் தி ரவூப்