எம்ஜிஆரின் 33 வது நினைவஞ்சலி!
மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் சார்பில் எம்ஜிஆரின்
33 வது நினைவஞ்சலி!
எம்ஜிஆர் பித்தன் திரு கலில் பாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில்
சிறப்பு விருந்தினராக
மூத்த பத்திரிக்கையாளர் துரைக்கண்ணன்,
பிரபல பத்திரிக்கையாளர் மணவை பொன். மாணிக்கம் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் நிறுவன ஆசிரியர், எம்ஜிஆர் கீதம் புகழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் நற்பணி சங்கம் தலைவர் உசேன் மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நினைவு நாளில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.
தமிழ் மலர் தலைமை செய்தி ஆசிரியர்.
S.முஹம்மது ரவூப்
Comments are closed.