வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது டிசம்பர் 29-ல் தேர்த்திருவிழா மற்றும் டிசம்பர் 30 ஆருத்ரா தரிசனத்தை தரிசிக்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது