About us இசை வெளியீட்டு விழா! December 23, 2020December 23, 2020 AASAI MEDIA வடபழனியில் கமலா திரையரங்கில் பகவதி பாலா இயக்கதில் உருவான ஆதிக்க வர்க்கம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.இந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு அரசு கொறடா ராமச்சந்திரன் மற்றும் பலரும் கலந்துக்கொண்டனர்.நகைச்சுவை நடிகர்கள் மற்றும் நடிகர் குணசேகரன் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .