தேசிய டிஜிட்டல் நூலகம்

மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் இந்த லின்க்- ஐ பயன்படுத்தி பயன்பெறவும்

ரசூல் மொய்தீன்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்