பாராட்டு மற்றும் நினைவு பரிசு
தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்ட நியூஸ் எடிட்டர் மற்றும் திருப்பூர் ரஜினி மக்கள் மன்ற இரண்டாம் மண்டல இளைஞரணி செயலாளர் A.மருதமுத்து அவர்களுக்கு கொரனா சமயத்தில் சிறப்பான சேவை செய்ததற்காக பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம் நிருபர் திருப்பூர் உழைப்பாளி ஈஸ்வரன்