அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி வருகின்ற (20-12-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள பின்பற்றியும் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்து இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு தலைமைக் கழகம் வெளியிட்டது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.