மின்துறை மின்தடை அறிவிப்பு!
மின்துறை பராமரிப்பு பணிக்களுக்காக சனிக்கிழமை (19/12/2020) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இதில் சிறுசேரி : ஹிராநந்தனி அபார்ட்மெண்ட், ஒலிம்பியா அபார்ட்மெண்ட், நாவலூர் பஞ்சாயத்து, படூர் பஞ்சாயத்து மற்றும் கானத்தூர் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளுக்கு பராமரிப்பு பணிக்காக மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு மேற்படி பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்