திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021
உலகத் திருக்குறள் மையம், சென்னை
காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 20211 -16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி
திருக்குறள் மார்கழி விழா ஆய்வரங்கமானது தொடர்ந்து 30 நாள்கள் (ஒவ்வொரு
நாளும் அரை மணி நேரம்) நடைபெறும். இதில் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்குத்
‘திருக்குறள் மார்கழி விழா மாமணி – 2021’ என்னும் மிக உயரிய விருது வழங்கப்படும்.
? இவ்விருது பெறுபவர்களுக்குச்
சிந்தனைகளைக் கோட்பாடாக்கும் பயிலரங்கப்
பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
? திருவள்ளுவரின் சிந்தனைகளைக் கோட்பாடுகள்
ஆக்குதல் என்பது மிக
நுட்பமான புதிய ஆய்வு முறையாகும்.
? இதனை அறிந்தால் எல்லாவகை ஆய்வுகளும் மிக
எளிதாகக் கைக்கூடும். ஆய்வாளர்களுக்கு மிகப் பயனுடையதாக இவ்வாய்வுகள்
அமையும்.
நிகழ்ச்சி நிரல்
( நாள், ஆய்வாளர், நூல், நூலாசிரியர் என்னும் நிரலில் )
(1) 16-12-2020
திருக்குறள் முற்றோதல்:
( 1-5 அதிகாரங்கள் )
செல்வி ச.சிறீ. தேவிசந்தானா
நூல் அறிமுகம் :
முனைவர் கு. மோகனராசு
நூல் :
திருவள்ளுவரின் சிந்தனைகளைக் கோட்பாடாக்கும் ஆய்வு வரலாறு
நூலாசிரியர்:
முனைவர் கு.மோகனராசு
(2) 17-12-2020
திருக்குறள் முற்றோதல்:
( 6-10 அதிகாரங்கள்)
செல்வி ப.பவிசா
ஆய்வுரை:
முனைவர் கு.மோகனராசு
நூல் :
சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கும் ஆய்வு முறைமைகள்
நூலாசிரியர் :
முனைவர் கு.மோகனராசு
(3) 18-12-2020
திருக்குறள் முற்றோதல்:
( 11-15 அதிகாரங்கள்)
செல்வி ப.மிருதுளிகா
ஆய்வாளர் :
பேராசிரியர் முனைவர் ஆரோக்கியமேரி
ஆய்வுக்குரிய நூல் :
திருவள்ளுவர் வரையறுத்த உயர்வுள்ளல் கோட்பாடு
நூலாசிரியர் :
பேராசிரியர் வெ.அரங்கராசன்
ஒருங்கிணைப்பு:-
நல்லாசிரியர் ரத்னா திருக்குறள் ச.ம.மாசிலாமணி
அருள்திரு திருக்குறள் தூதர் ம.சக்கரவர்த்தி
அனைவரும் வருக.
தங்கள் வரவு / உறவு நாடும்,
திருக்குறள் தூயர் முனைவர் கு.மோகனராசு
அலைபேசி:9382183043
??????????
குறிப்பு:-
திருக்குறள் தூயர் முனைவர் கு.மோகனராசு அவர்களின் உரைகளை வலையொளியில் (youtube) கண்டும் கேட்டும் பயனுற https://www.youtube.com/channel/UCz5VF6h7pMt9miqdsF_OzoA உரலியைச் சொடுக்கி Subscribe செய்து செய்து Share செய்ய வேண்டுகின்றோம்.