காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு,!

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் பகுதியில் D-3 காவல் ஆய்வாளர்
சரவணன் ஆலோசனைப்படி துணை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மற்றும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

ரஹ்மான்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்,