பூமி பூஜை நடைபெற்றது.
பொழிச்சலூர் ஊராட்சி புது கட்டிடம் பூமி பூஜை!
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம், பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகத்தில் புது கட்டடம் கட்டுவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் காஞ்சி மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ex mp, ப.தன்சிங் ex mla, பாபு ex mc,
திட்ட இயக்குனர் செல்வகுமார், செயற்பொறியாளர் ராஜவேலு, மற்றும் சிட்லப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ கலைச்செல்வன், பஞ்சு, உதவி செயற்பொறியாளர் விஜயசந்திரன், பணி மேற்பார்வையாளர் ராஜாமணி,
ஊராட்சி மன்ற செயலர்
பொற்கொடி, மற்றும் அலுவலர்கள் ஊராட்சி மன்றக் கட்டிடம் பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
S.முஹம்மது ரவூப்
தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்.