இனி கட்டிடம் கட்ட அனுமதி..

தமிழக அரசு அறிவிப்பு! அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இனி கட்டிடம் கட்ட அனுமதி :

குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்ட வேண்டும். அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டுமே கட்டடம் கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்