இதய அஞ்சலி !
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (TJU) மாநில தலைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்
ஐயா திரு.காளிதாஸ் (வயது 83) நேற்று இரவு 11.40 மணியளவில் காலமானார்.
இன்று 12/12/2020 மாலை 5 மணி அளவில் மாத்தூர் (மணலி சாஸ்திரி நகர்) மயானத்தில் அன்னாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதில் அணைத்து பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
அய்யா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்…