பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்!

அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்!
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புறநகரில் பணியில் உள்ளவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.