பன்னாட்டு பாரதி திருவிழா இன்று தொடக்கம் : பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை..

மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா’ இன்று தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்