திருமண விழா நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு…

காவிரி மீட்பு போராட்டத்தில் சிறைவாசம் கண்ட சகோதரா் வீரபாண்டி இல்லத்திருமண விழா நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாநில பொருளாளா்
எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத்
மற்றும் துனை பொதுச்செயலாளா் தைமியா அவர்களுடன் செங்கை வடக்கு மாவட்ட பொருளாளா் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணை செயலாளர் இ.சி.ஆர். அப்துல் சமது, பல்லாவரம் அஜீஸ் மற்றும் மாவட்ட இளஞ்சர் அணி செயலாளர் பாரூக், தொழிற்சங்க அணி செயலாளர் பிராங்க்ளின் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்