About us தினம் ஒரு ஹதீஸ் December 11, 2020December 11, 2020 AASAI MEDIA நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் மறுமை நாளில்,“என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே?எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்” என்று கூறுவான்.அபூஹுரைரா(ரலிமுஸ்லிம் 5015S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.