சர்வதேச மனித உரிமை தின விழா

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் உள்ள மாஸ் மஹாலில் சர்வதேச மனித உரிமை தின விழாவினை சர்வதேச மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு மகளிர் அணித் தலைவி.கிரிஜா சிவசங்கர் தலைமை வகித்தார் மற்றும் சிறப்பு விருந்தினராக மக்கள் கண்காணிப்பகம் இந்திய பத்திரிகை ஊடகச் சங்கம் மற்றும் நிறுவனர் தலைவருமான முத்து தணிகைவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் விழாவில் நிர்வாகி களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சின்னத்திரை புகழ் டாக்டர் கவிஞர் சி.தமிழ்ச்செல்வன் மற்றும் சிவ ப்ரவீன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தேசிய ஒருங்கினைப்பாளர் எஸ்.ராமலிங்கம். நன்றியுரை . கூறினார். – P.சுரேஷ். வாணியம்பாடி .செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.